ட்விட்டர் என்னும் வடிவத்தையே இன்னும் பலர் உள்வாங்கிக்கொள்ள முயன்று கொண்டிருக்கும்போது, அதில் துண்டிலக்கியம் படைத்து, அதை நூலாகவும் கொண்டு வந்துள்ள பேயோனின் சாதனை ஏற்கெனவே தமிழ் இணையத்தில் ஒரு சரித்திரம். வாழ்த்துகள். நீங்கள் யாரென்னும் ஆராய்ச்சி ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, அதன் யூகங்களும், சர்ச்சைகளும் தங்களின் எழுத்தையோ அங்கதத்தையோ பாதித்துவிடக் கூடாது என்பதே எம் கவலை. ட்விட்டுகளைப் போல தங்களின் மற்ற இணைய எழுத்துகளும் நூல்களாக வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் குருவே. உங்கள் பெருமை இன்னும் பரவனும்.
[Reply]
அடடே !
இந்தியா டுடே!
வாழ்த்துக்கள் :)
[Reply]
Pingback: Tweets that mention பேயோன் » பேயோன் 1000: இந்தியா டுடே மதிப்புரை -- Topsy.com
விஜய்: முன்பே பரவியுள்ள லட்சணம்தான் இது.
ஆயில்யன்: வாழ்த்துக்கள் இந்தியா டுடேவினுக்குத்தானே?
Tweets that mention பேயோன் » பேயோன் 1000: இந்தியா டுடே மதிப்புரை — Topsy.com: பார்த்தேன்.
[Reply]
ட்விட்டர் என்னும் வடிவத்தையே இன்னும் பலர் உள்வாங்கிக்கொள்ள முயன்று கொண்டிருக்கும்போது, அதில் துண்டிலக்கியம் படைத்து, அதை நூலாகவும் கொண்டு வந்துள்ள பேயோனின் சாதனை ஏற்கெனவே தமிழ் இணையத்தில் ஒரு சரித்திரம். வாழ்த்துகள். நீங்கள் யாரென்னும் ஆராய்ச்சி ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, அதன் யூகங்களும், சர்ச்சைகளும் தங்களின் எழுத்தையோ அங்கதத்தையோ பாதித்துவிடக் கூடாது என்பதே எம் கவலை. ட்விட்டுகளைப் போல தங்களின் மற்ற இணைய எழுத்துகளும் நூல்களாக வாழ்த்துகள்.
[Reply]
நன்றி. இந்த வலைத்தளத்தில் நான் வெளியிட்டுள்ள படைப்புகளும் அச்சேறும்.
[Reply]