புதுக் கவிஞன்

in கவிதை

கவிதைகள் எழுதத் தொடங்கிய பின்
மனவெளிக்குள் வார்த்தைகள்
ஓயாமல் பொழிகின்றன
தலைக்கு மேல் ஒரு
குப்பைத் தொட்டி சரிவது போல

Tags:

4 Responses

 1. //ஓயாமல் பொழிகின்றன
  தலைக்கு மேல் ஒரு
  குப்பைத் தொட்டி சரிவது போல//

  பொழிவதை சேகரித்து பொருத்தி பார்த்தால் குப்பையிலிருந்தும் மாணிக்கம் கிடைக்ககூடும் !

  சரிவது சரியட்டும் ! :)

 2. மாயோன் நான்ரைட்டர்No Gravatar says:

  தலைக்கு மேல் ஒரு
  குப்பைத் தொட்டி சரிவது போல

  குப்பை கடலுக்குள் குப்பை நதி சங்கமிப்பது போல என்றால் இன்னும் கவித்வமாக (கவுச்சித்தனமாக அல்ல) இருக்குமே :)

 3. பேயோன்No Gravatar says:

  @மாயோன்: அப்படியா? தாராளமாக எழுதிக்கொள்ளுங்களேன்.

 4. ஐயா, பல மாதங்கள் கழிந்து இதை இன்று படித்தேன்.
  எவ்வளவு உண்மை.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar