பின்மழைக் காலம்

in கவிதை

நான் குடை எடுத்து வரவில்லையாம்
என்னமாய்ப் பெய்கிறது மழை!

Tags: ,

5 Responses

 1. ஆசைப்பட்டு உங்கள் மேல் விழுந்து புரள்கிறதா? அல்லது ஆவேசப்பட்டு உங்களை அடித்து நொறுக்குகிறதா? :)

 2. //மீ-நவீன புனைகவிதைப் பரப்பு//

  எங்க ஏரியா உள்ள வராதே என்று எதுவும் தடையில்லைத்தானே?

 3. பேயோன்No Gravatar says:

  @ஆயில்யன்: இது ஜனநாயகம் தவழும் தளம்.

 4. ssrajapriyanNo Gravatar says:

  தல நல்லாயிருக்கு,

  திரு.நெல்லை ஜெயந்தாவினுடைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது,

  “நனைய சொல்லுங்கள் அவளை
  குடையை கண்டுபிடித்தவனை
  கோபமாக தேடுகிறேன்
  – மழை”

  • பேயோன்No Gravatar says:

   என் தலையைப் பாராட்டிய முதல் ஆசாமி நீங்கள்தான். நன்றி.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar