5 thoughts on “பின்மழைக் காலம்

  1. ஆசைப்பட்டு உங்கள் மேல் விழுந்து புரள்கிறதா? அல்லது ஆவேசப்பட்டு உங்களை அடித்து நொறுக்குகிறதா? :)

  2. //மீ-நவீன புனைகவிதைப் பரப்பு//

    எங்க ஏரியா உள்ள வராதே என்று எதுவும் தடையில்லைத்தானே?

  3. @ஆயில்யன்: இது ஜனநாயகம் தவழும் தளம்.

  4. தல நல்லாயிருக்கு,

    திரு.நெல்லை ஜெயந்தாவினுடைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது,

    “நனைய சொல்லுங்கள் அவளை
    குடையை கண்டுபிடித்தவனை
    கோபமாக தேடுகிறேன்
    - மழை”

    பேயோன்No Gravatar Reply:

    என் தலையைப் பாராட்டிய முதல் ஆசாமி நீங்கள்தான். நன்றி.