பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பின்மழைக் காலம்

March 13th, 2010

நான் குடை எடுத்து வரவில்லையாம்
என்னமாய்ப் பெய்கிறது மழை!

Comments

5 Comments

RSS
  • ஆயில்யன்No Gravatar says on: March 13, 2010 at 12:32 pm

     

    ஆசைப்பட்டு உங்கள் மேல் விழுந்து புரள்கிறதா? அல்லது ஆவேசப்பட்டு உங்களை அடித்து நொறுக்குகிறதா? :)

  • ஆயில்யன்No Gravatar says on: March 13, 2010 at 12:38 pm

     

    //மீ-நவீன புனைகவிதைப் பரப்பு//

    எங்க ஏரியா உள்ள வராதே என்று எதுவும் தடையில்லைத்தானே?

  • பேயோன்No Gravatar says on: March 13, 2010 at 12:40 pm

     

    @ஆயில்யன்: இது ஜனநாயகம் தவழும் தளம்.

  • ssrajapriyanNo Gravatar says on: March 13, 2010 at 1:16 pm

     

    தல நல்லாயிருக்கு,

    திரு.நெல்லை ஜெயந்தாவினுடைய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது,

    “நனைய சொல்லுங்கள் அவளை
    குடையை கண்டுபிடித்தவனை
    கோபமாக தேடுகிறேன்
    - மழை”

    பேயோன்No Gravatar Reply:

    என் தலையைப் பாராட்டிய முதல் ஆசாமி நீங்கள்தான். நன்றி.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar