மூன்றுக் கவிதைகள் March 29th, 2010 1. அறம்செய விரும்பு ஆறுவது சினம் என்கிறார் அவ்வையார் யாராவது கேட்டால்தானே. 2. கணவன் நான் மனைவி நீ நடத்துவோம் இல்லறம் வீடுதான் தாம்பரம் 3. கவிதை கவிதை போல் இருக்கக் கூடாது என்கிறான் மலையாளி இதென்ன புதுக் கரடி?
// இதென்ன புதுக் கரடி? //
ஓ!! மலையாளத்திலும் கரடி.. கரடி தானா?
பலே.. பலே.
பேயோன்
Reply:
March 30th, 2010 at 2:24 pm
நான் ஒன்றும் மலையாள கவிதை எழுதவில்லையே. கடவுளே!