இரண்டு கவிதைகள்

in கவிதை

1.

எங்கே போகணும்
என்கிறார் கண்டக்டர்
சைதாப்பேட்டை
என்கிறான்
கவிஞன்

2.

மர்ம நாவலைக் கையிலெடுத்தால்
முடிவை முதலில் படித்துவிடும் நண்பன்
கவிதையை மட்டும் முதலிலிருந்து படிக்கிறான்

Tags:

7 Responses

 1. முதல் கவிதை அபாரம்!

 2. தனுசுராசிNo Gravatar says:

  ஐயா, சரியா புடி படலைங்களே… ரெண்டுமே…

 3. பேயோன்No Gravatar says:

  யுவகிருஷ்ணா: இரண்டாவதும் நன்றாகத்தான் இருக்கிறது. எனவே அதற்கும் சேர்த்து நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

  தனுசுராசி: கவிதையில் புரிவதற்கு என்ன இருக்கிறது? ஏதாவது கட்டிடத்தை பார்த்து இந்த கட்டிடம் புரியவில்லையே என்பீர்களா?

 4. தனுசுராசிNo Gravatar says:

  விளக்கத்திருக்கு மிக்க நன்றி ஐயா…

 5. Palay RajaNo Gravatar says:

  நல்ல கட்டுரை..

  Sorry

  நல்ல கவிதை

  • பேயோன்No Gravatar says:

   பழைய ராஜா: எழுத்து கூட்டி படித்து அதை வார்த்தைகளில் வேறு வர்ணித்துவிட்டீர்கள். பெரிய சாதனைதான்.

 6. Palay RajaNo Gravatar says:

  விளக்கத்திருக்கு மிக்க நன்றி ஐயா

  COngrats

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar