தொகுப்பில் ஒரு பக்கம்

in கவிதை, பிற

வெள்ளைத் தாளில்
கீழ் இடது மூலையில்
நான்கு வரிகள்
கவிதை

Tags:

7 Responses

 1. சூப்பர் குருநாதரே!

 2. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

  அருமை!

 3. பேயோன்No Gravatar says:

  யுவகிருஷ்ணா: பின்னூட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இது சிலருக்கு புரிவதில்லை.

  வீ. புஷ்பராஜ்: உங்களுக்கும்தான்.

 4. kuthuNo Gravatar says:

  உங்களை ஏதோ ஒரு அகிரா குரசவா படத்தில பார்த்த மாதிரி ஞாபகம். தமிழில் நடிக்கிறது இல்லையா?

 5. பாளை ராஜாNo Gravatar says:

  தாங்கள் இடதுகை பழக்கமுடையவரோ ?

  மற்றபடி அருமை

 6. முதல் முறை வாசிக்கும் போது புனைவாய் இருந்தது.
  இரண்டாம் முறையில் இருந்து மீப்புனைவாய் தோன்றுகிறது.
  இரண்டாம் மூன்றாம் வரிகளை இடம் மாற்றினால் நவீனத்தின் நான்காம் பரிமாணம் தொட்டதை உணர்க்கிறேன்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  அவதானித்து அவருகிறேன்.

 7. பேயோன்No Gravatar says:

  பாளை ராஜா: நீங்கள் கவிதை தொகுப்பு எதையும் பார்த்ததில்லையா?

  மழையோன்: நாமொன்று எழுத, வாசகர் ஒன்று படிக்க…. நன்றாகத்தான் இருக்கிறது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar