பூ!

in கவிதை

மேஜை
நாற்காலி
பீரோ
அலமாரி
டி.வி.
டூ இன் ஒன்
ஃப்ரிட்ஜ்
வாஷிங் மிஷின்
செருப்பு ஸ்டாண்டு
பாலாஜி படம்
குமுதம் விகடன்
மின்விசிறி
குழல்விளக்கு
கண்ணாடி
எதையும் விடுவதில்லை
தூசு.

Tags:

2 Responses

  1. இந்த கவிதையினை படிக்கும் கண்ணையும் & ஸ்கீரினையும் கூட மறைக்கிறது தூசு ! ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா எம்புட்டு தூசு

  2. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

    கவிதையின் தலைப்பு அருமை! சும்மா ஊதித்தள்ளிட்டீங்க :-)

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar