பேயோன்

படித்ததில் பிடித்தவன்

ஓர் அறிவிப்பு

May 30th, 2010

நாளை காலை இந்திய நேரத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். அந்த அறிவிப்பு குறித்த விவரங்கள் அதிலேயே இருக்கும்.

Comments

8 Comments

RSS
  • ஆயில்யன்No Gravatar says on: May 30, 2010 at 7:20 pm

     

    அறிவிப்பினை பற்றிய அறிவிப்பைனை காணும் ஆவலுடன் காத்திருக்கிறேன்!

  • பேயோன்No Gravatar says on: May 30, 2010 at 7:23 pm

     

    அறிவிப்பினை பற்றிய அறிவிப்புக்குத்தான் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். அறிவிப்பை நாளைதான் வெளியிடுவேன்.

  • mAnasthanNo Gravatar says on: May 30, 2010 at 7:26 pm

     

    அறிவிப்பைப் பற்றிய அறிவிப்புக்குதான் ஆயில்யன் பின்னூட்டம் இட்டுள்ளார் என்று அறிவிப்பு செய்து பதில் பின்னூட்டம் போட்ட நீங்க, அறிவிப்பை நாளைதான் வெளியிடுவேன் என்று மீண்டும் அறிவிப்பு செய்வது கொஞ்சம் ஓவர்.

  • பேயோன்No Gravatar says on: May 30, 2010 at 7:29 pm

     

    பின்னூட்டமாக எழுதுவதால் அறிவிப்பில் சேராது.

  • வீ.புஷ்பராஜ்No Gravatar says on: May 30, 2010 at 7:34 pm

     

    பேயோன் யார் என்பது குறித்தான் அறிவிப்பாக அது இருக்காது என்பது மட்டும் நிச்சயம். அப்படி இருந்து விட்டால் ஆச்சரியம்தான்!

  • மழையோன்No Gravatar says on: May 31, 2010 at 1:17 am

     

    பேயோனின் அறிவிப்பு தமிழில் தான் இருக்கும் என்று இன்றைய இணையவழி செய்திகள் மூலம் அறிய இயலுகிறது.அறிவிப்பினை அறியும் ஆவலில்….

  • பேயோன்No Gravatar says on: May 31, 2010 at 7:12 am

     

    வீ. புஷ்பராஜ்: அடுத்தவன் யார் என்று கேட்பதற்கு முன் நாம் யார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.

  • வீ.புஷ்பராஜ்No Gravatar says on: May 31, 2010 at 11:37 am

     

    //அடுத்தவன் யார் என்று கேட்பதற்கு முன் நாம் யார் என்று கேட்டுக்கொள்ள வேண்டும்//

    தங்களை குருஜி என்று சிலர் அழைப்பதில் அர்த்தமில்லாமல் இல்லை என்பதை இப்போது உணர்கிறேன் :-)

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar