பெயரினிது

in கவிதை

உன் எச்சில் பட்டு
என் பெயரும்
இனிக்கிறது

சொல்லிப் பார்க்கிறேன்
பஞ்சாபகேசன்
பஞ்சாபகேசன்

Tags: , , , ,

3 Responses

  1. சரியாக சொல்லிப் பாருங்கள், பஞ்சாபகேசரி என்றிருக்கப் போகிறது

  2. HariNo Gravatar says:

    கவிதையின் முதல் வரியை படிக்கையில் நேரும் சோகம், கடைசி வரியிலும் நேர்கிறது. வாழ்க்கையின் முடிவிலா சோக சுழலை சிறப்பாக உணர்த்துகிறது இந்த கவிதை

  3. NSRNo Gravatar says:

    18வது அத்தியாயத்திற்கு முன் இதை எழுதி எங்களை திசை திருப்ப பார்க்காதீர்கள்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar