உள்ளே, வெளியே

in கவிதை

பிரதிக்கு
உள்ளே ஒருவிதமும்
வெளியே ஒருவிதமுமாய்
பேசுவதேனோ
கடற்கண்ணி?

Tags:

12 Responses

 1. கடற் கண்ணி ? – கண்ணியெல்லாம் எங்கே வெவ்வேறு விதமா பேசுது ஒன்லி டமால்தானே?

  • பேயோன்No Gravatar says:

   ஆயில்யன்: நிஜமாகவே பொருள் தெரியாமல்தான் கேட்கிறீர்களா?

 2. SenthilkumarNo Gravatar says:

  ஆமாம் புரியவில்லை

 3. ஆழ்கடல் அமைதியையும் ….கரையோர அலையையும் பற்றி சொல்ல வரீங்களா █████████ ….

  –இப்படிக்கு புரிய முயற்சிக்கும் சிறுசு

 4. பேயோன்No Gravatar says:

  “தனி காட்டு ராஜா”: உங்கள் கவிதைகளை படித்தேன். உங்களுக்கு என் படைப்புகள் புரிய சாத்தியமில்லை. தவிரவும், “புரிய முயற்சிக்கும்” என்றால் “செய்ய முயற்சிக்கும்”.

 5. பேயோன்No Gravatar says:

  பார்த்தேன். பயங்கரம்!

 6. sankarNo Gravatar says:

  innum nan niraya padikavenum ,puriyavillaiyae :(

 7. /*******உங்களுக்கு என் படைப்புகள் புரிய சாத்தியமில்லை. தவிரவும், “புரிய முயற்சிக்கும்” என்றால் “செய்ய முயற்சிக்கும்”.****/

  இவ்வளவு காரம் தேவைதானா???

  • பேயோன்No Gravatar says:

   கோரத்தை காரத்தால்தானே எதிர்கொள்ள முடியும்?

 8. ஆனால், அந்த காரத்தால் அவர் மனது புண்படும் போல தெரிகிறதே!!

  • பேயோன்No Gravatar says:

   அவர் எழுதியதை படிக்கக்கூடாது என முடிவே செய்துவிட்டீர்களா?

 9. இந்த பிரச்சனைக்கு நான் வரல.. :)

  சமாதானம்.. சமாதானம்…

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar