Comments on: எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

By: வாணி
அற்புதமான கட்டுரை

By: பேயோன்
காஞ்சி ரகுராம்: நன்றி. சோஃபியா கொப்போலா இயக்கத்தில் பில் மர்ரே நடித்த Lost in Translation என்கிற சினிமாவில் அமெரிக்க நடிகரான மர்ரே ஜப்பானில் விளம்பரப் படப்பிடிப்பிற்கு சென்று மொழி-கலாச்சார அவஸ்தைகளுக்கு ஆளாவது கலைநயத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஆங்கிலம், தமிழ் போல பிரெஞ்சு இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆங்கிலத்தில் இல்லாத ஒரு ஒழுங்கு (pattern) பிரெஞ்சு உச்சரிப்பில் இருக்கிறது. இந்த ஒழுங்கை கற்றுக்கொண்டால் பிரெஞ்சு உச்சரிப்பு கடினமாக இருக்காது. உதாரணமாக, en, in, on, un, eu, ll, ei, ai, ou போன்றவை சொற்களில் வரும்போது பெரும்பாலும் அதே உச்சரிப்பை கொண்டிருக்கும். மொழியை கற்பவருக்கு இத்தகைய தகவல்களை அளித்து அவரது மிரட்சியை போக்குவது ஆசிரியரின் கடமை.

By: காஞ்சி ரகுராம்
இன்று என்னுடைய சொந்த அனுபவத்தை “பிரெஞ்சுப் புரட்சி” என்று ஒரு பதிவில் எழுதிவிட்டு இங்கு வந்தால்… நிஜ பிரெஞ்சுப் புரட்சியை உங்களுடைய அருவமான பயணத்தில் ஒரு வெர்ச்சுவல் சிமுலேட்டரை வைத்து எங்களுக்கு அழகாகக் காட்டியிருக்கிறீர்கள்.  நன்றி.

http://kanchiraghuram.blogspot.com/2010/07/blog-post.html