பேயோன்

படித்ததில் பிடித்தவன்

Comments

14 Comments

RSS
  • தனுசுராசிNo Gravatar says on: July 16, 2010 at 10:04 am

     

    போப் ஆண்டவர் மாதிரி இருக்குது…

  • சுவாசிகாNo Gravatar says on: July 16, 2010 at 10:08 am

     

    மக்களே..ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.. பேயோன் சார் வரைந்தது சூனியக்காரியைதான், சூனியகாரி கிழவி அல்ல..

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  • சி.சரவணகார்த்திகேயன்No Gravatar says on: July 16, 2010 at 10:43 am

     

    http://www.writerpayon.com/2010/07/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/

    இந்த இணைப்பிலிருக்கும் சிந்தனையாளன் முக அமைப்பும், மேலிருக்கும் சூனியக்காரியுடையதும் ஒரே மாதிரியாக இருப்பாதாகத் தோன்றுகிறது.. ஒருவேளை சிந்தனையாளர்கள் எல்லோரும் சூனியக்காரி/காரர்கள் என்று சொல்ல வருகிறீரோ..

  • பேயோன்No Gravatar says on: July 16, 2010 at 11:07 am

     

    தனுசுராசி: ஏன், அன்னை தெரசா போல் தெரியவில்லையா?

    சுவாசிகா: சூனியக்காரி என்றாலே கிழவிதான்.

    சி.சரவணகார்த்திகேயன்: இரண்டு முகங்களுக்கும் சம்பந்தமே இல்லையே சார், வரைந்தவர் ஒருவர் என்பது தவிர.

  • rajanNo Gravatar says on: July 16, 2010 at 11:08 am

     

    பேருக்கேற்றார்ப்போல்!

  • சுவாசிகாNo Gravatar says on: July 16, 2010 at 3:03 pm

     

    //சுவாசிகா: சூனியக்காரி என்றாலே கிழவிதான்.//

    ஏன் சார், இளம்பெண் சூனியக்காரியாக இருக்க முடியாதா #சந்தேகம் #பல்ப்_வாங்க_தயாராகுதல்

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பேயோன்No Gravatar Reply:

    சுவாசிகா: சிறுவர் இலக்கியத்தில் சூன்யக்காரிகள் கிழவிகள்தாம். வேண்டுமானால் குழந்தைகளிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

  • புஷ்பராஜ்No Gravatar says on: July 16, 2010 at 5:11 pm

     

    சூனியக்காரி என்று சொல்லி முகத்தில் இந்திய வரைபடத்தை வரைந்து சில குறிப்பிட்ட இடங்களை சுழித்து காட்டியுள்ளீர்கள். பார்த்தால் மாவோயிஸ்ட் ஏரியாக்கள் போலுள்ளது. மேலேயுள்ள சுழியம்: தண்டகாரன்யம் to நக்ஸல்பாரி. கீழேயுள்ளது: ஆந்திரம்.
    இதன் பூடகமான பொருள் என்னவோ? :-)

  • GanpatNo Gravatar says on: July 17, 2010 at 12:36 pm

     

    ஜயா,

    இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நமது ரூபாய்க்கான இலச்சினையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியின் வடிவங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
    நாட்டின் 26 மொழிகளும் வருமாறு ஒரு இலச்சினை ஒன்றை நீங்கள் வரையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    நன்றி

    பி.கு=எப்பொல்லாம் “ஐயா” என்று டைப் அடிக்க ஆரம்பித்தாலும் “ஜயா” என்றே வருகிறது.இதை தீர்க்கவும் ஒரு வழி சொல்லவும்

    பேயோன்No Gravatar Reply:

    Ganpat: எங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா?

  • AmbivertNo Gravatar says on: July 20, 2010 at 1:31 pm

     

    இந்த சைட் ல கமெண்ட் குடுக்கும் போது ஏன் என் பேருக்கு பக்கத்துல இவ்ளோ கேவலமா ஒரு போட்டோ வருது?

    பேயோன்No Gravatar Reply:

    Ambivert: பின்னூட்டத்தில் வெப்கேம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பதுதான் வரும்.

    புஷ்பராஜ்: வெறும் கோடு வரைந்தால் கூட அர்த்தம் சொல்வது விமர்சகனின் சாமர்த்தியம்.

  • AmbivertNo Gravatar says on: July 20, 2010 at 4:25 pm

     

    ஓ அப்போ இந்த சூனியக்காரி போட்டோ கூட உங்க வெப்கேம்ல நீங்க எடுத்துக்கிட்டதுதானோ?

    பேயோன்No Gravatar Reply:

    மேடம், பின்னூட்டத்திற்கு வெப்கேம் என்றல்லவா சொன்னேன். பின்னூட்டம் என்றால் புரியாதா? பிறகு அது போட்டோ அல்ல, ஓவியம். இரண்டும் வெவ்வேறு.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar