17 Responses

  1. பச்சையையும் மஞ்சளையும் காவி பின்னணியில் இணைத்த‌ ஒரு அரசியல் பின்நவீனத்துவப்படம் இது.

  2. ஸ்கூட்டரில ரிவ்யூ மிரர் வைக்காததன் மூலம் ’வாழ்க்கையில் எப்பொழுதும் முன்னேறி செல், பின்னால் பார்க்காதே’ என்று தத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி!!

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  3. sabarinathanNo Gravatar says:

    சிறு வயதில் என் தந்தையின் பட்டறையில் இது போன்ற வாகனம் பார்த்துள்ளேன். ;)

  4. ChithranNo Gravatar says:

    ரொம்ப அழகாக இருக்கிறது சார். இது என்ன மாடல் சார்?

  5. ஹமாரா பஜாஜ் நியாபகம் வருது !

    மஞ்சளுக்கு நடுவில் ஒரு பொட்டு இட்டிருக்கலாம்!

  6. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

    முந்தைய இரு படங்கள் அளவுக்கு ஆழ்ந்து கவனித்து விமர்சிக்க விஷயமில்லா படைப்பு. ஏமாற்றம் :(

  7. //ஸ்கூட்டரில ரிவ்யூ மிரர் வைக்காததன் மூலம் ’வாழ்க்கையில் எப்பொழுதும் முன்னேறி செல், பின்னால் பார்க்காதே’ என்று தத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி!!//

    ஆங் பின்னாடிக்கா ஒரு ஸ்டெப்னி இருக்குதே அதுக்கு இன்னா அர்த்தம் பாஸேய்?

    #இன்னும் கொஞ்சம் சொல்லுங்கன்னு கேக்குற கூட்டம்

    :)))))))

  8. பேயோன்No Gravatar says:

    கிஷோர்: எனக்கு நிறப் பார்வையின்மை இருப்பதால் வண்ணங்களின் அரசியல் தெரியாது சார்.

    சுவாசிகா: படைப்பு சுதந்திரம்தான் கண்ணாடிகளை தவிர்க்கச் செய்தது.

    சபரிநாதன்: ஓ.

    சித்ரன்: ஜெனரிக் என்ற மாடல்.

    ஆயில்யன்: பிரிண்ட் அவுட் அடுத்து பொட்டிட்டுக்கொள்ளவும்.

    வீ. புஷ்பராஜ்: ஒரு படைப்பு எந்தளவிற்கு விளக்கத்திற்கு இடமளிக்காமல் இருக்கிறதோ அந்தளவிற்கு அது தரமானது. உணரவும்.

  9. NSRNo Gravatar says:

    பச்சை வண்டி. லோ கார்பன் / எமிஸன் வண்டியா?

    • பேயோன்No Gravatar says:

      NSR: ஒரு பொருளை அப்பொருளாக மட்டுமே பார்க்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் சார்.

  10. தலைப்புக்கும் படத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

  11. பேயோன்No Gravatar says:

    ஸ்ரீதர் நாராயணன்: இல்லை. தலைப்பு ஒரு வார்த்தை, படம் ஒரு வாகனம்.

  12. //தலைப்பு ஒரு வார்த்தை, படம் ஒரு வாகனம்.///

    :))))))))))))))))))

  13. >>>
    ஆயில்யன் responded on 20 Jul 2010 at 5:50 pm #

    //ஸ்கூட்டரில ரிவ்யூ மிரர் வைக்காததன் மூலம் ’வாழ்க்கையில் எப்பொழுதும் முன்னேறி செல், பின்னால் பார்க்காதே’ என்று தத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி!!//

    ஆங் பின்னாடிக்கா ஒரு ஸ்டெப்னி இருக்குதே அதுக்கு இன்னா அர்த்தம் பாஸேய்?

    #இன்னும் கொஞ்சம் சொல்லுங்கன்னு கேக்குற கூட்டம்

    >>>

    தலை பேயோன் சார் இருக்க வால் ஆடக் கூடாது.. உங்கள் கேள்விக்கு அவர் பதில் சொல்லுவார், சொல்லாமலும் போவார்..அதிலிருந்து நீங்கள் தெளிவு பெறலாம்..ஓ கே?!

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  14. incrediblemonkeNo Gravatar says:

    காகித சிற்பிக்கு வாழ்த்துக்கள்.

  15. incrediblemonkeNo Gravatar says:

    இந்த ஒவியத்தில் உள்ள கோடுகளும் வண்ணமும் ஆழ்மனத்தில் மறைந்து உள்ள குழந்தை தன்மையை எளிமையாக தொட்டுவிடுகின்றன.ஒரு கணம் குழந்தை பருவத்திற்கே இட்டுச் சென்றன.

  16. —–ஆயில்யன் responded on 21 Jul 2010 at 10:21 am #

    //தலைப்பு ஒரு வார்த்தை, படம் ஒரு வாகனம்.///

    )))))))))))))))))

    ———-

    இவருக்கு வெள்ளியில நாகஸ்வரமே கொடுக்கலாம் போல :)

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar