incrediblemonke responded on 21 Jul 2010 at 10:48 am #
காகித சிற்பிக்கு வாழ்த்துக்கள்.
incrediblemonke responded on 21 Jul 2010 at 11:46 am #
இந்த ஒவியத்தில் உள்ள கோடுகளும் வண்ணமும் ஆழ்மனத்தில் மறைந்து உள்ள குழந்தை தன்மையை எளிமையாக தொட்டுவிடுகின்றன.ஒரு கணம் குழந்தை பருவத்திற்கே இட்டுச் சென்றன.
கிஷோர்
responded on 20 Jul 2010 at 9:48 am #
பச்சையையும் மஞ்சளையும் காவி பின்னணியில் இணைத்த ஒரு அரசியல் பின்நவீனத்துவப்படம் இது.
சுவாசிகா
responded on 20 Jul 2010 at 10:10 am #
ஸ்கூட்டரில ரிவ்யூ மிரர் வைக்காததன் மூலம் ’வாழ்க்கையில் எப்பொழுதும் முன்னேறி செல், பின்னால் பார்க்காதே’ என்று தத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி!!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
sabarinathan
responded on 20 Jul 2010 at 10:27 am #
சிறு வயதில் என் தந்தையின் பட்டறையில் இது போன்ற வாகனம் பார்த்துள்ளேன்.
Chithran
responded on 20 Jul 2010 at 10:29 am #
ரொம்ப அழகாக இருக்கிறது சார். இது என்ன மாடல் சார்?
ஆயில்யன்
responded on 20 Jul 2010 at 10:45 am #
ஹமாரா பஜாஜ் நியாபகம் வருது !
மஞ்சளுக்கு நடுவில் ஒரு பொட்டு இட்டிருக்கலாம்!
வீ.புஷ்பராஜ்
responded on 20 Jul 2010 at 2:29 pm #
முந்தைய இரு படங்கள் அளவுக்கு ஆழ்ந்து கவனித்து விமர்சிக்க விஷயமில்லா படைப்பு. ஏமாற்றம்
ஆயில்யன்
responded on 20 Jul 2010 at 5:50 pm #
//ஸ்கூட்டரில ரிவ்யூ மிரர் வைக்காததன் மூலம் ’வாழ்க்கையில் எப்பொழுதும் முன்னேறி செல், பின்னால் பார்க்காதே’ என்று தத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி!!//
ஆங் பின்னாடிக்கா ஒரு ஸ்டெப்னி இருக்குதே அதுக்கு இன்னா அர்த்தம் பாஸேய்?
#இன்னும் கொஞ்சம் சொல்லுங்கன்னு கேக்குற கூட்டம்
பேயோன்
responded on 20 Jul 2010 at 7:56 pm #
கிஷோர்: எனக்கு நிறப் பார்வையின்மை இருப்பதால் வண்ணங்களின் அரசியல் தெரியாது சார்.
சுவாசிகா: படைப்பு சுதந்திரம்தான் கண்ணாடிகளை தவிர்க்கச் செய்தது.
சபரிநாதன்: ஓ.
சித்ரன்: ஜெனரிக் என்ற மாடல்.
ஆயில்யன்: பிரிண்ட் அவுட் அடுத்து பொட்டிட்டுக்கொள்ளவும்.
வீ. புஷ்பராஜ்: ஒரு படைப்பு எந்தளவிற்கு விளக்கத்திற்கு இடமளிக்காமல் இருக்கிறதோ அந்தளவிற்கு அது தரமானது. உணரவும்.
NSR
responded on 20 Jul 2010 at 7:59 pm #
பச்சை வண்டி. லோ கார்பன் / எமிஸன் வண்டியா?
பேயோன்
responded on 20 Jul 2010 at 8:00 pm #
NSR: ஒரு பொருளை அப்பொருளாக மட்டுமே பார்க்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் சார்.
ஸ்ரீதர் நாராயணன்
responded on 21 Jul 2010 at 1:00 am #
தலைப்புக்கும் படத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
பேயோன்
responded on 21 Jul 2010 at 10:07 am #
ஸ்ரீதர் நாராயணன்: இல்லை. தலைப்பு ஒரு வார்த்தை, படம் ஒரு வாகனம்.
ஆயில்யன்
responded on 21 Jul 2010 at 10:21 am #
//தலைப்பு ஒரு வார்த்தை, படம் ஒரு வாகனம்.///
சுவாசிகா
responded on 21 Jul 2010 at 10:21 am #
>>>
ஆயில்யன் responded on 20 Jul 2010 at 5:50 pm #
//ஸ்கூட்டரில ரிவ்யூ மிரர் வைக்காததன் மூலம் ’வாழ்க்கையில் எப்பொழுதும் முன்னேறி செல், பின்னால் பார்க்காதே’ என்று தத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி!!//
ஆங் பின்னாடிக்கா ஒரு ஸ்டெப்னி இருக்குதே அதுக்கு இன்னா அர்த்தம் பாஸேய்?
#இன்னும் கொஞ்சம் சொல்லுங்கன்னு கேக்குற கூட்டம்
>>>
தலை பேயோன் சார் இருக்க வால் ஆடக் கூடாது.. உங்கள் கேள்விக்கு அவர் பதில் சொல்லுவார், சொல்லாமலும் போவார்..அதிலிருந்து நீங்கள் தெளிவு பெறலாம்..ஓ கே?!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
incrediblemonke
responded on 21 Jul 2010 at 10:48 am #
காகித சிற்பிக்கு வாழ்த்துக்கள்.
incrediblemonke
responded on 21 Jul 2010 at 11:46 am #
இந்த ஒவியத்தில் உள்ள கோடுகளும் வண்ணமும் ஆழ்மனத்தில் மறைந்து உள்ள குழந்தை தன்மையை எளிமையாக தொட்டுவிடுகின்றன.ஒரு கணம் குழந்தை பருவத்திற்கே இட்டுச் சென்றன.
ஸ்ரீதர் நாராயணன்
responded on 22 Jul 2010 at 6:29 am #
—–ஆயில்யன் responded on 21 Jul 2010 at 10:21 am #
//தலைப்பு ஒரு வார்த்தை, படம் ஒரு வாகனம்.///
)))))))))))))))))
———-
இவருக்கு வெள்ளியில நாகஸ்வரமே கொடுக்கலாம் போல