பேயோன்

படித்ததில் பிடித்தவன்

Comments

7 Comments

RSS
  • சுவாசிகாNo Gravatar says on: July 21, 2010 at 10:18 am

     

    பேயோன் சார்,
    வர வர உங்கள் ஒவியமே மூலமே 10 பத்திகளை படிக்க வைத்து விடுகிறீர்கள்.

    இந்த ஒவியங்களை பார்த்து ஒரு ஒருவரும் ஒரு ஒரு விதமாக புரிந்து கொள்வதால் நீங்கள் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்லாமல் திரிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது

    அன்புடன்,
    சுவாசிகா

  • விஜய்No Gravatar says on: July 21, 2010 at 10:27 am

     

    சூப்பர். சாம்பல் நிறம் மட்டுமே உபயோகித்ததைவிட பலவண்ணங்கள் உபயோகித்திருந்தால் இன்னுமே நன்றாக இருந்திருக்கும் குருவே.

  • புஷ்பராஜ்No Gravatar says on: July 21, 2010 at 10:29 am

     

    நேர்த்தியாக உள்ளது. முதலில் காகிதத்தில் செய்துகொண்டு பின்னர் அதைப் பார்த்து வரைந்தீர்களா?

  • பேயோன்No Gravatar says on: July 21, 2010 at 10:34 am

     

    சுவாசிகா: புரிந்துகொள்ள ஒன்றுமேயில்லை. இவை வெறும் படங்கள்தாம்.

    விஜய்: உண்மைதான். மினிமலிசத்தையே எனது ஓவிய பாணியாக வரித்துக்கொண்டிருப்பதால் details-ஐ தவிர்த்து பழகிவிட்டது.

    புஷ்பராஜ்: நன்றி. காகிதம் மனதில் மட்டும்தான் இருந்தது. எதுவுமே உள்ளே வடிவம் பெற்ற பிறகுதானே வெளியே வடிவம் பெறுகிறது?

  • siddhan555No Gravatar says on: July 21, 2010 at 10:48 am

     

    ஓசாகாவில் ஓரிகாமி ப்டித்தீர்களா?

  • incrediblemonkeNo Gravatar says on: July 21, 2010 at 10:53 am

     

    உங்கள் காகித சிற்பம் அற்புதம் சார்.

  • பேயோன்No Gravatar says on: July 22, 2010 at 6:49 am

     

    siddhan555: அது ஓசாகாவும் அல்ல ஓரிகாமியும் அல்ல.

    incrediblemonke: கருத்துகளுக்கு நன்றி.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar