ஒட்டுமொத்த சமூகத்தின் பட்டறிவை தனி மனிதனின் பட்டறிவாகக் கொள்ள முடியாது. ஒரு வகையில் நாம் எல்லோருமே ஒத்தமீச குப்புசாமிகள்தானே? சயாமிய இரட்டையர்களுக்கே இரண்டிரண்டு மீசைகள் உண்டு.
incrediblemonke responded on 30 Jul 2010 at 2:10 pm #
என்னோட மனசுல உள்ள பட்டறிவை அடுத்தவனுக்கு கொடுக்க முடியாது. அடுத்தவன் பட்டறிவை நான் வாங்கிக்க இயலாது.
தன்னோட அனுபவத்தை மட்டும் வச்சுக்கிட்டு
அலைஞ்சா அது உண்மையிலேயே ஒத்த
மீசையோட அலையுறதுக்கு சமம் தான்.
பிறந்த குழந்தைக்கு சர்க்கரை கொடுக்கிறப்ப
அப்படியே அவங்க பட்டறிவையும் சேர்த்துக்
கொடுக்க ஒரு Bluetooth தோ Wi-Fi
தொழில்நுட்பமோ இருந்தால் மனுஷன்
அரை குறை மீசையோட அலையாம
பெரிய தாடியோட அலையலாம்.
ஹும்..பேயோன் சாரின் ஓவியங்களை கேள்வி கேட்காமல் வாசகர்கள் புரிந்து கொள்வது எப்போதென்றே தெரியவில்லை..அதற்குள் பேயோன் சார் வரைவதை நிறுத்திவிட்டாலும் ஆச்சரியமில்லை…
இது என் பொஞ்சாதியோட சின்னத்தாத்தா மலைச்சாமி தேவர் படமேதான்.ஒரு பந்தயித்தில் தோத்து ஒரு பக்கத்து மீசையை எடுத்தபோது வரையப்பட்ட படம் போல இருக்கிறது.நீங்க எப்போனாச்சும் வாடிப்பட்டி வந்திருக்கிரீங்களான்னு அது கேக்க சொல்லிச்சு!
அதிஷா
responded on 30 Jul 2010 at 11:08 am #
ஒத்தமீச ராமசாமியா இது!
பேயோன்
responded on 30 Jul 2010 at 11:18 am #
ஒட்டுமொத்த சமூகத்தின் பட்டறிவை தனி மனிதனின் பட்டறிவாகக் கொள்ள முடியாது. ஒரு வகையில் நாம் எல்லோருமே ஒத்தமீச குப்புசாமிகள்தானே? சயாமிய இரட்டையர்களுக்கே இரண்டிரண்டு மீசைகள் உண்டு.
கருந்தேள் கண்ணாயிரம்
responded on 30 Jul 2010 at 11:46 am #
நபநபே !!
incrediblemonke
responded on 30 Jul 2010 at 2:10 pm #
என்னோட மனசுல உள்ள பட்டறிவை அடுத்தவனுக்கு கொடுக்க முடியாது. அடுத்தவன் பட்டறிவை நான் வாங்கிக்க இயலாது.
தன்னோட அனுபவத்தை மட்டும் வச்சுக்கிட்டு
அலைஞ்சா அது உண்மையிலேயே ஒத்த
மீசையோட அலையுறதுக்கு சமம் தான்.
பிறந்த குழந்தைக்கு சர்க்கரை கொடுக்கிறப்ப
அப்படியே அவங்க பட்டறிவையும் சேர்த்துக்
கொடுக்க ஒரு Bluetooth தோ Wi-Fi
தொழில்நுட்பமோ இருந்தால் மனுஷன்
அரை குறை மீசையோட அலையாம
பெரிய தாடியோட அலையலாம்.
பேயோன்
responded on 30 Jul 2010 at 2:19 pm #
கருந்தேள் கண்ணாயிரம்: மினிமலிசத்தின் நோக்கங்களை சந்தேகிக்க முடியாது.
ராஜ்கிரண் சார்: உங்களுக்காகவே கிரியேட் செய்த ஸ்டோரி ஒன்று வைத்திருக்கிறேன் சார்! உங்கள் மேனேஜருக்கு ஒரு ஈமெயில் தட்டி விடவா?
அதிஷா
responded on 30 Jul 2010 at 2:43 pm #
ஐயா! மீசையின் முனை மழுங்கடிக்கப்பட்டதன் பிண்ணனியில் நுண்ணரசியல் குறியீடு ஏதாவது உண்டா?
பேயோன்
responded on 30 Jul 2010 at 7:16 pm #
அதிஷா: ஒரு நுண்ணரசியலும் இல்லை. சிலருக்கு மீசையே அப்படித்தான்.
சந்துரு: உங்கள் பின்னூட்டம் முகவரி மாறி வந்திருப்பதால் வெளியிடவில்லை.
சுவாசிகா
responded on 30 Jul 2010 at 11:16 pm #
ஹும்..பேயோன் சாரின் ஓவியங்களை கேள்வி கேட்காமல் வாசகர்கள் புரிந்து கொள்வது எப்போதென்றே தெரியவில்லை..அதற்குள் பேயோன் சார் வரைவதை நிறுத்திவிட்டாலும் ஆச்சரியமில்லை…
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
மைதீஸ்
responded on 31 Jul 2010 at 1:46 pm #
மரக்கட்டை மனம் சுருக்கமாக முடித்திருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது
பேயோன்
responded on 31 Jul 2010 at 1:54 pm #
மினிமலிசம்.
ஞெலிநரி வெய்யோன்
responded on 31 Jul 2010 at 5:47 pm #
எனக்கு ஒண்ணுமே விளங்கல! ஐயன்மீர் விளக்கவும்…
உரிய உரிமையுடன்,
ஞெலிநரி வெய்யோன்.
http://twitter.com/FirefoxSurya
பேயோன்
responded on 31 Jul 2010 at 9:32 pm #
ஒரு படைப்பாளியிடம் அவனது படைப்பு பற்றி விளக்கம் கேட்பது முறையல்ல.
Ganpat
responded on 01 Aug 2010 at 7:36 pm #
இது என் பொஞ்சாதியோட சின்னத்தாத்தா மலைச்சாமி தேவர் படமேதான்.ஒரு பந்தயித்தில் தோத்து ஒரு பக்கத்து மீசையை எடுத்தபோது வரையப்பட்ட படம் போல இருக்கிறது.நீங்க எப்போனாச்சும் வாடிப்பட்டி வந்திருக்கிரீங்களான்னு அது கேக்க சொல்லிச்சு!
பேயோன்
responded on 01 Aug 2010 at 9:14 pm #
பார்த்து வரைந்ததல்ல.
dagalti
responded on 05 Aug 2010 at 3:56 pm #
குடுமி நன்றாக வந்திருக்கிறது.
மீசைக்காரன் என்று தலைப்பிட்டு பார்வையாளர்களை திசைதிருப்ப முயன்றிருக்கிறீர்கள். என்னிடம் பலிக்குமா!
பேயோன்
responded on 05 Aug 2010 at 5:13 pm #
குடுமி நீளமாகக் கூட இருந்துவிடும் சார், ஆனால் நீலமாகப் போய் இருக்காது.
bhagyalakshmi
responded on 07 Aug 2010 at 10:47 am #
சூப்பரா தான்னா இருக்கு இந்த படம்