‘கிறதுன்’ கவிதை

in கவிதை

உப்புப் போடாத
எண்ணெய் சொட்டுகிற
பிரெட் பஜ்ஜியை

ருசியற்ற சட்னியில்
தோய்த்து வாய்க்குள்
இடும்போது
கவிகிறதுன் தனிமை.

Tags: , ,

10 Responses

 1. கவிகிற’துன்னுட்டீங்க சார்!’ அபாரம்

  • பேயோன்No Gravatar says:

   கவிதல் என்பதிலிருந்துதான் கவிதை வந்திருக்க வேண்டும்.

 2. marimuthuNo Gravatar says:

  கவிகிறது தனிமை மட்டுமல்ல .எங்கள் மனங்களும்!

 3. dagaltiNo Gravatar says:

  தனிமையை தன்மையென்று படித்தேன்.
  இன்னும் கவிந்தது

 4. Incredible MonkeyNo Gravatar says:

  சரியா ஒரு மாசம் பிசியா இருந்துட்டு
  தனிமையாப் பற்றி இப்ப ஒரு கவிதை
  போடுரது பொருத்தமா இல்லை.

 5. //சொற்களின் தலைநகரம்//

  கேப்பிடல் லெட்டர்ஸின் —> தமிழ் வழி ஒட்டுமொத்த உருவம்தானே? #அவதானிப்பு

 6. தவறாக நினைக்கவேண்டாம்

  //உப்புப் போடாத
  எண்ணெய் சொட்டுகிற
  பிரெட் பஜ்ஜியை///

  திங்க வேண்டிய அவசியமே இல்லையே!

  அது போலவே கவிகிற தனிமை ஏன்?????

  பொதுவாழ்க்கையில் தொபுக்கடீர்ன்னு குதித்துவிட்டீர்களெனில் உம்மை பொதுமையாக்கி வழிபாடு செய்திட கொலவெறி வாசகர்கள் காத்திருக்கிறோமே?!

 7. பேயோன்No Gravatar says:

  மாரிமுத்து: இதை நான் எதிர்பார்த்தேன்.

  டகால்டி: எழுத்துப் பிழையாலும் ஆசிரியர் இறப்பார் என்பதெப்படி எனக்கு மறந்துபோனது?

  Inc….: நான் எப்போதும் பிசிதான்.

  ஆயில்யன்: பிரெட் பஜ்ஜியின் ருசி சராசரி வாழ்வனுபவத்தில் வேறெதையும் போல அகவயப்பட்ட ஒன்று.

 8. Bread बज्जी சுவையாக இருந்தது.

  என் கருத்து : இனிக்’கிறதுன்’ கவிதை!

  உங்களை ஒரு திங்களுக்கு மேல் பாராமல் எனக்கும் கவிதை எழுதும் எண்ணமே வரவில்லை. சென்ற வாரம் ஏதோ கிறுக்கினேன்! உங்களுக்கு நேரமிருப்பின் அடியேனின் எழுத்தையும் பார்க்கவும்.

  http://FirefoxSurya.blogspot.com

  உரிய உரிமையுடன்,

  ஞெலிநரி வெய்யோன்

 9. ‘கிறதுன்’ ஹ! இந்த வார்த்தை….

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar