லார்டு லபக்குதாஸ்

in ஓவியம்

லார்டு லபக்குதாசின் உருவப்படம். ‘திசை காட்டிப் பறவை’ புத்தகத்திற்காக வரைந்தது.

Tags: , ,

8 Responses

 1. சித்ரன்No Gravatar says:

  கிட்டத்தட்ட ஒரு எலெக்ட்ரானிக் சர்க்யூட் மாதிரி இருக்கிறார் உங்கள் நண்பர். கருவிழியையும் கண்ணாடி ஃப்ரேமையும் இணைத்தது அருமை.

 2. கமெண்ட் சொல்ற அளவுக்கு 1ம்மே இல்லை குரு அசத்திட்டீங்க ! லார்டு லபக்தாஸ் ஒரு கோட்டுக்குள்ள தன் ஜீவனத்தை ஏற்ற இறக்கங்களோட நடத்திக்கிட்டு வர்றாருங்கறதை எளிய வாசகனும் தடால்ன்னு புரிஞ்சுக்கிடற மாதிரியே சிம்பிளா! :)

 3. பேயோன்No Gravatar says:

  சித்ரன்:, ஆயில்யன்: நன்றி.

 4. எனக்கு படம் தெரியலயே…. எப்படி பாக்குறது? @Parama4u kku Twit pannunga thala

 5. ஓ..அவர்தான் இவரா..இல்லை இவர்தான் அவரா..

  அடடா..இதுவும் எனக்கு புரியாம போச்சே பேயோன் சார் :(

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 6. பேயோன்No Gravatar says:

  லதாமகன்: இந்த ஒரு வார்த்தையிற்காகத்தான் சார் லீவு போட்டு காத்திருந்தேன்!

 7. Incredible MonkeyNo Gravatar says:

  உங்கள் சூட்சம லீலை நன்று.

  • பேயோன்No Gravatar says:

   Incredible Monkey: உங்கள் சொற்சேர்க்கை படு அபத்தமாக உள்ளது. பேசாமல் கதை, கவிதை, கட்டுரை எழுதி பிழைத்துக்கொள்ளுங்கள்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar