பேயோன்

படித்ததில் பிடித்தவன்

லார்டு லபக்குதாஸ்

November 7th, 2010

லார்டு லபக்குதாசின் உருவப்படம். ‘திசை காட்டிப் பறவை’ புத்தகத்திற்காக வரைந்தது.

Comments

8 Comments

RSS
  • சித்ரன்No Gravatar says on: November 7, 2010 at 3:16 pm

     

    கிட்டத்தட்ட ஒரு எலெக்ட்ரானிக் சர்க்யூட் மாதிரி இருக்கிறார் உங்கள் நண்பர். கருவிழியையும் கண்ணாடி ஃப்ரேமையும் இணைத்தது அருமை.

  • ஆயில்யன்No Gravatar says on: November 7, 2010 at 5:47 pm

     

    கமெண்ட் சொல்ற அளவுக்கு 1ம்மே இல்லை குரு அசத்திட்டீங்க ! லார்டு லபக்தாஸ் ஒரு கோட்டுக்குள்ள தன் ஜீவனத்தை ஏற்ற இறக்கங்களோட நடத்திக்கிட்டு வர்றாருங்கறதை எளிய வாசகனும் தடால்ன்னு புரிஞ்சுக்கிடற மாதிரியே சிம்பிளா! :)

  • பேயோன்No Gravatar says on: November 7, 2010 at 8:28 pm

     

    சித்ரன்:, ஆயில்யன்: நன்றி.

  • லதாமகன்No Gravatar says on: November 8, 2010 at 12:15 am

     

    எனக்கு படம் தெரியலயே…. எப்படி பாக்குறது? @Parama4u kku Twit pannunga thala

  • சுவாசிகாNo Gravatar says on: November 8, 2010 at 11:36 am

     

    ஓ..அவர்தான் இவரா..இல்லை இவர்தான் அவரா..

    அடடா..இதுவும் எனக்கு புரியாம போச்சே பேயோன் சார் :(

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  • பேயோன்No Gravatar says on: November 8, 2010 at 8:20 pm

     

    லதாமகன்: இந்த ஒரு வார்த்தையிற்காகத்தான் சார் லீவு போட்டு காத்திருந்தேன்!

  • Incredible MonkeyNo Gravatar says on: November 8, 2010 at 8:36 pm

     

    உங்கள் சூட்சம லீலை நன்று.

    பேயோன்No Gravatar Reply:

    Incredible Monkey: உங்கள் சொற்சேர்க்கை படு அபத்தமாக உள்ளது. பேசாமல் கதை, கவிதை, கட்டுரை எழுதி பிழைத்துக்கொள்ளுங்கள்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar