முனை வீடு

in ஓவியம்

‘திசை காட்டிப் பறவை’ நெடுங்கதையின் ஒரு அத்தியாயத்திற்காக வரைந்தது.

Tags: ,

9 Responses

 1. சர்ருனு கோடு போட்டா மாதிரி வரைஞ்சாஅதுதான் சர்ரியலிசம்னு நண்பர் சொன்னாரு… அப்ப்டியா?

  • பேயோன்No Gravatar says:

   ஸ்ரீதர் நாராயணன்: நன்றி.

   லதாமகன்: பொதுவாக நான் தூக்குதண்டனையை எதிர்ப்பவன். ஆனால் உங்கள் ‘நண்பர்’ போல சில விதிவிலக்குகள் சமுதாயத்திற்கு அவசியம்.

 2. Incredible MonkeyNo Gravatar says:

  ஒரே கோடாக இருந்தாலும் கோட்டை மாதிரி இருக்குது.

 3. பேயோன் சார்..எனக்கு முனை தெரிகிறது…வீடு தெரியவில்லை :(

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

 4. பேயோன்No Gravatar says:

  Incredible Monkey: எல்லாம் கோட்டுத் தடிப்பு செய்கிற மாயம்தான்.

  சுவாசிகா: கோடு போட்டால் ஓடிப் போகும் ரகம் போல நீங்கள்.

 5. அடடே!

  படி பள்ளமாய்

  படியும் & பள்ளமும் ரெண்டுமே உள்ளே போகத்தான் அப்படின்னு சிம்பிளா சொல்லிட உங்களால் மட்டுமே முடிகிறது ஐயா குருவே! :)

 6. மானஸ்தன்No Gravatar says:

  அந்த நெடுங்கதையின் அத்தியாயம் பேரு முடிவல்ல, ஆரம்பமோ?

 7. கோடு கொடுத்தால் வீடே கட்டிவிடுவான்(ர்) என்று கேள்விப் பட்டிடிருக்கிறேன்.
  நீங்கதானா அவர்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar