‘திசை காட்டிப் பறவை’ நெடுங்கதையின் ஒரு அத்தியாயத்திற்காக வரைந்தது.
சர்ருனு கோடு போட்டா மாதிரி வரைஞ்சாஅதுதான் சர்ரியலிசம்னு நண்பர் சொன்னாரு… அப்ப்டியா?
பேயோன் Reply:November 9th, 2010 at 8:46 am
ஸ்ரீதர் நாராயணன்: நன்றி.
லதாமகன்: பொதுவாக நான் தூக்குதண்டனையை எதிர்ப்பவன். ஆனால் உங்கள் ‘நண்பர்’ போல சில விதிவிலக்குகள் சமுதாயத்திற்கு அவசியம்.
:) அருமை!
ஒரே கோடாக இருந்தாலும் கோட்டை மாதிரி இருக்குது.
பேயோன் சார்..எனக்கு முனை தெரிகிறது…வீடு தெரியவில்லை :(
அன்புடன், சுவாசிகா http://ksaw.me
Incredible Monkey: எல்லாம் கோட்டுத் தடிப்பு செய்கிற மாயம்தான்.
சுவாசிகா: கோடு போட்டால் ஓடிப் போகும் ரகம் போல நீங்கள்.
அடடே!
படி பள்ளமாய்
படியும் & பள்ளமும் ரெண்டுமே உள்ளே போகத்தான் அப்படின்னு சிம்பிளா சொல்லிட உங்களால் மட்டுமே முடிகிறது ஐயா குருவே! :)
அந்த நெடுங்கதையின் அத்தியாயம் பேரு முடிவல்ல, ஆரம்பமோ?
கோடு கொடுத்தால் வீடே கட்டிவிடுவான்(ர்) என்று கேள்விப் பட்டிடிருக்கிறேன். நீங்கதானா அவர்.
பேயோன் is using WP-Gravatar
சர்ருனு கோடு போட்டா மாதிரி வரைஞ்சாஅதுதான் சர்ரியலிசம்னு நண்பர் சொன்னாரு… அப்ப்டியா?
பேயோன்
Reply:
November 9th, 2010 at 8:46 am
ஸ்ரீதர் நாராயணன்: நன்றி.
லதாமகன்: பொதுவாக நான் தூக்குதண்டனையை எதிர்ப்பவன். ஆனால் உங்கள் ‘நண்பர்’ போல சில விதிவிலக்குகள் சமுதாயத்திற்கு அவசியம்.
:) அருமை!
ஒரே கோடாக இருந்தாலும் கோட்டை மாதிரி இருக்குது.
பேயோன் சார்..எனக்கு முனை தெரிகிறது…வீடு தெரியவில்லை :(
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
Incredible Monkey: எல்லாம் கோட்டுத் தடிப்பு செய்கிற மாயம்தான்.
சுவாசிகா: கோடு போட்டால் ஓடிப் போகும் ரகம் போல நீங்கள்.
அடடே!
படி பள்ளமாய்
படியும் & பள்ளமும் ரெண்டுமே உள்ளே போகத்தான் அப்படின்னு சிம்பிளா சொல்லிட உங்களால் மட்டுமே முடிகிறது ஐயா குருவே! :)
அந்த நெடுங்கதையின் அத்தியாயம் பேரு முடிவல்ல, ஆரம்பமோ?
கோடு கொடுத்தால் வீடே கட்டிவிடுவான்(ர்) என்று கேள்விப் பட்டிடிருக்கிறேன்.
நீங்கதானா அவர்.