13 Responses

  1. dagaltiNo Gravatar says:

    ஓம் ரோர்ஷாசாய நம:

    எனக்குத் தெரிபவை:

    1)இரட்டைத் தூக்குமேடையில் ப.
    2) கீழே La-Z-boy போன்றதொரு சாய்வு நாற்காலியில் ‘உலகே, என்னை entertain செய்வாயாக’ என்ற தோரணையில் ஒருவன் உட்கார்ந்திருக்கான். Low angle shot என்பதால் முன்னங்காலும், முகமும் மட்டும் தெரிகின்றன. பக்கவாட்டில் பியர்புட்டி பிடிக்காத கை.

    மிகச்சிறப்பான லோகோ.

  2. paraNo Gravatar says:

    உலகிலேயே மிக அதிகமான கோடுகளுடன் கூடிய லோகோ இதுவே என்று நினைக்கிறேன்.

  3. பேயோன்No Gravatar says:

    dagalti: நல்ல பொருளாக்கம். ஆனால் இந்த இலச்சினை ‘பேயோன்’ என்கிற எழுத்துகளால் உருவாக்கப்பட்டது.

    பா.ரா.: இது வெறும் லோகோ மட்டுமா என்றால் இல்லை, இது ஒரு கலை படைப்பும் கூட.

  4. Incredible MonkeyNo Gravatar says:

    இந்த பேயோன் எந்திரத்தை கலை ஆர்வம் உள்ளவர்கள் பூஜை அறையில் வைத்து வணங்கி வளம் பெறலாம்.

  5. dagaltiNo Gravatar says:

    அது தெரின்ச்சுங்க. அது என்ன ‘ஆனால்’, இவ்வெழுத்துக்களில் அப்பொருள் இருக்கக்கூடாதா என்ன.

  6. //இது வெறும் லோகோ மட்டுமா என்றால் இல்லை, இது ஒரு கலை படைப்பும் கூட./

    வர வர உங்களோட அக்கிரம ஆட்டம் அதிகமால்ல போய்க்கிட்டிருக்கு!

    இப்படியே போச்சுன்னா கூடிய சீக்கிரம் நீங்க கத்தாருக்கு நாடு கடத்தப்பட்டு வந்துடுவீங்கன்னு நினைக்கிறேன் நாம இங்கேயே மீட்’டிக்கிடலாம் :)

  7. paraNo Gravatar says:

    logo என்பதே கலைப்படைப்பு அல்லவா? லோகோபின்னருசி என்று சும்மாவா சொல்லியிருப்பார்கள்?

  8. எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். முதல் இரு பகுதிகளைப் பார்த்தால் நாமமிட்ட மண்டையோடு போலவும், மூன்றாவது பகுதி மடக்கிய முஷ்டி போலவும் தோன்றுவதால் இதைப் பார்த்தவுடன் எனக்கு phantom கார்ட்ட்டூன்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

  9. ///***இந்த இலச்சினை ‘பேயோன்’ என்கிற எழுத்துகளால் உருவாக்கப்பட்டது.***//

    அட ஆமாம் சார்…

  10. பேயோன்No Gravatar says:

    dagalti: அப்படியும் வைத்துக்கொள்ளலாம், நான் சொன்னது போலவும் வைத்துக்கொள்ளலாம்.

    பா.ரா: வெகுஜன கலையும் தீவிர கலையும் ஒன்று அல்ல.

    சித்ரன்: இப்போதெல்லாம் எதைத்தான் தவிர்க்க முடிகிறது?

  11. //இந்த இலச்சினை ‘பேயோன்’ என்கிற எழுத்துகளால் உருவாக்கப்பட்டது// அட… ஆமாம்.

  12. அதிஷாNo Gravatar says:

    இது pac man வீடியோகேமின் பாதிப்பில் உருவாக்கின லோகாவா சான்றோரே

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar