பல திரிகள் கொண்ட
பலவிதமாக வெடிக்கும்
பட்டாசுபோல உள்ள
உன் மனதை
கண் எனும்
சாவித் துவாரத்தின் வழியியாக
வெளிச்சம் போட்டுப் பார்த்தால்
குண்டு வைத்து தகர்த்ததால்
வளைந்து நெளிந்திருக்கும்
உடைந்து போன
தண்டவாளம் அல்லவா தெரிகிறது.
பாதி திறந்த
இடது ஒற்றைக்கண்.
வலது காதில்
மாவடு ஜிமிக்கி.
சதுராமாய்த் திறந்த
கபால வாயின் மேற்புறத்தில்
மேல் நோக்கி ஓடுகிற
சைனஸ் துவாரங்களின்
குறுக்கு வெட்டு.
ஒழுங்கற்ற பார்க்கிங்கில்
ஓரிடம் தேடி அலைகிறது
ஒரு பூங்கா விளக்கின
அரை மயக்க வாழ்வு.
————
விளக்கு என்று தலைப்பிட்டதால் நாங்களும் விளக்க வேண்டியுள்ளது சார்.
பல திரிகள் கொண்ட
பலவிதமாக வெடிக்கும்
பட்டாசுபோல உள்ள
உன் மனதை
கண் எனும்
சாவித் துவாரத்தின் வழியியாக
வெளிச்சம் போட்டுப் பார்த்தால்
குண்டு வைத்து தகர்த்ததால்
வளைந்து நெளிந்திருக்கும்
உடைந்து போன
தண்டவாளம் அல்லவா தெரிகிறது.
பாதி திறந்த
இடது ஒற்றைக்கண்.
வலது காதில்
மாவடு ஜிமிக்கி.
சதுராமாய்த் திறந்த
கபால வாயின் மேற்புறத்தில்
மேல் நோக்கி ஓடுகிற
சைனஸ் துவாரங்களின்
குறுக்கு வெட்டு.
ஒழுங்கற்ற பார்க்கிங்கில்
ஓரிடம் தேடி அலைகிறது
ஒரு பூங்கா விளக்கின
அரை மயக்க வாழ்வு.
————
விளக்கு என்று தலைப்பிட்டதால் நாங்களும் விளக்க வேண்டியுள்ளது சார்.
சூப்பர் சித்ரன் சார் :D
//விளக்கு என்று தலைப்பிட்டதால் நாங்களும் விளக்க வேண்டியுள்ளது சார்.//
விளக்கு என்னும் நல்வார்த்தை வருவதால் ஓவியத்தைப் புரிந்து கொள்ள இன்னும் சில காலம் ஆகலாம்.
இது செம்மொழி பூங்காவின் பாதிப்பில் வரைப்பட்ட ஓவியம் போல இருக்கே..