திருக்குறள்!!

in கவிதை

அன்பிலா
ரெல்லாந்
தமக்குரியர்…,

அன்புடையார்
என்பும்
உரியர்
பிறர்க்கு…!

Tags:

6 Responses

 1. dagaltiNo Gravatar says:

  //
  என்பு
  முறியார்
  பிறர்க்கு
  //
  என்றும் பாடம்

 2. வள்ளுவர மிஞ்சிட்டீங்க
  “ஆறு புள்ளி ஒரு ஆச்சரியகுறி”

 3. கவனம் குருவே. பதிப்புரிமை பிரச்சினை வந்துவிடும்.

 4. Incredible MonkeyNo Gravatar says:

  பேயோனை வெல்லல் யார்க்கும் அரிது.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar