பேயோன்

படித்ததில் பிடித்தவன்

திருக்குறள்!!

March 11th, 2011

அன்பிலா
ரெல்லாந்
தமக்குரியர்…,

அன்புடையார்
என்பும்
உரியர்
பிறர்க்கு…!

Comments

6 Comments

RSS
  • mytheesNo Gravatar says on: March 11, 2011 at 10:05 am

     

    :)

  • விஜய்வீரப்பன் சுவாமிநாதன்No Gravatar says on: March 11, 2011 at 10:07 am

     

    கவித.. கவித..

  • dagaltiNo Gravatar says on: March 11, 2011 at 11:02 am

     

    //
    என்பு
    முறியார்
    பிறர்க்கு
    //
    என்றும் பாடம்

  • பாரதசாரிNo Gravatar says on: March 11, 2011 at 11:55 pm

     

    வள்ளுவர மிஞ்சிட்டீங்க
    “ஆறு புள்ளி ஒரு ஆச்சரியகுறி”

  • விஜய்No Gravatar says on: March 12, 2011 at 9:14 am

     

    கவனம் குருவே. பதிப்புரிமை பிரச்சினை வந்துவிடும்.

  • Incredible MonkeyNo Gravatar says on: March 14, 2011 at 11:06 am

     

    பேயோனை வெல்லல் யார்க்கும் அரிது.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar