ஒரு கவிதைகள்

in கவிதை

எறும்பு கடித்துக் கண்விழித்தேன். பார்த்தால்
பல்லாயிரம் எறும்புகள் என்னைச் சுமந்து
எங்கோ போய்க்கொண்டிருக்கின்றன.

Tags: ,

3 Responses

 1. அதிஷாNo Gravatar says:

  கவித்துமான தலைப்புக்கு ஏற்ற கவித்துமான கவிதை. ஆஹா

 2. டைனோNo Gravatar says:

  சற்றே புரண்டு படும், சில ராஜ்ஜியங்கள் அழிவுறலாம்! ;)

 3. சுமந்து செல்லும்போதே
  கடித்துச் சாப்பிடுகிறதோ…
  இவ் வெறும்புகள்!!!

  நல்ல கவிதைகள். (என்னுடையதையும் சேர்த்துச் சொல்கிறேன்).

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar