7 Responses

  1. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

    பெயர் – ஓவிய பொருத்தப்பாடு அருமை. வரைந்துவிட்டு பெயரிடுகிறீர்களா, அல்லது சிடுக்கான வார்த்தை ஒன்று சிக்கியதும் அதை ஓவியமாக்கி விடுகிறீர்களா?

    • பேயோன்No Gravatar says:

      புஷ்பராஜ்: தலைப்புக்காக யாராவது நாவல் எழுதுவார்களா?

  2. ஆயில்யன்No Gravatar says:

    வாய் பெருசா இருந்தால் கண்ணை மறைச்சுடுமோ?

    கோட்டு வாய் – பிரெஷ் செலக்‌ஷன் பிரம்மிக்கவைக்கிறாது!

  3. வழக்கம் போல் புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

  4. Incredible MonkeyNo Gravatar says:

    தலையில் இருந்து கோட்டுவாய் வழிவதை உங்களை தவிர வேறு யாராலும் வரையவே முடியாது பேயோன் சார்.

  5. கொட்டுவாயில் வரைந்த ஓவியம் போல் இருந்தாலும் அருமை. கோட்டுவாய் என்பதுதான் கொட்டாவியா?

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar