பெயர் – ஓவிய பொருத்தப்பாடு அருமை. வரைந்துவிட்டு பெயரிடுகிறீர்களா, அல்லது சிடுக்கான வார்த்தை ஒன்று சிக்கியதும் அதை ஓவியமாக்கி விடுகிறீர்களா?
பேயோன் Reply:May 20th, 2011 at 12:57 pm
புஷ்பராஜ்: தலைப்புக்காக யாராவது நாவல் எழுதுவார்களா?
வாய் பெருசா இருந்தால் கண்ணை மறைச்சுடுமோ?
கோட்டு வாய் – பிரெஷ் செலக்ஷன் பிரம்மிக்கவைக்கிறாது!
வழக்கம் போல் புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.
தலையில் இருந்து கோட்டுவாய் வழிவதை உங்களை தவிர வேறு யாராலும் வரையவே முடியாது பேயோன் சார்.
கொட்டுவாயில் வரைந்த ஓவியம் போல் இருந்தாலும் அருமை. கோட்டுவாய் என்பதுதான் கொட்டாவியா?
பேயோன் Reply:May 21st, 2011 at 2:27 pm
ஆம்.
பேயோன் is using WP-Gravatar
பெயர் – ஓவிய பொருத்தப்பாடு அருமை. வரைந்துவிட்டு பெயரிடுகிறீர்களா, அல்லது சிடுக்கான வார்த்தை ஒன்று சிக்கியதும் அதை ஓவியமாக்கி விடுகிறீர்களா?
பேயோன்
Reply:
May 20th, 2011 at 12:57 pm
புஷ்பராஜ்: தலைப்புக்காக யாராவது நாவல் எழுதுவார்களா?
வாய் பெருசா இருந்தால் கண்ணை மறைச்சுடுமோ?
கோட்டு வாய் – பிரெஷ் செலக்ஷன் பிரம்மிக்கவைக்கிறாது!
வழக்கம் போல் புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.
தலையில் இருந்து கோட்டுவாய் வழிவதை உங்களை தவிர வேறு யாராலும் வரையவே முடியாது பேயோன் சார்.
கொட்டுவாயில் வரைந்த ஓவியம் போல் இருந்தாலும் அருமை. கோட்டுவாய் என்பதுதான் கொட்டாவியா?
பேயோன்
Reply:
May 21st, 2011 at 2:27 pm
ஆம்.