பேயோன்

படித்ததில் பிடித்தவன்

Comments

8 Comments

RSS
  • அதிஷாNo Gravatar says on: June 8, 2011 at 1:08 pm

     

    ஓவியத்துவம் தூக்கலா இருக்கே!

    பேயோன்No Gravatar Reply:

    இப்படியும் சிலது இருந்துவிட்டு போகட்டுமே!

  • வீ.புஷ்பராஜ்No Gravatar says on: June 8, 2011 at 3:11 pm

     

    நேர்பொருளில் சொல்கிறேன் — நல்ல ஒழுங்குதான்!

  • Incredible MonkeyNo Gravatar says on: June 8, 2011 at 7:02 pm

     

    தலையணை டிசைனை தலைப்பிட்டு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய நவீன ஓவியமாக மாற்றி விட்டீர்கள்.

  • வீ.புஷ்பராஜ்No Gravatar says on: June 8, 2011 at 7:21 pm

     

    எனக்கு தாயக்கரத்தை நினைவுபடுத்துகிறது. அதன் கட்டங்களை மட்டும் தூரிகையால் கட்டம் கட்டி விட்டார். மரபு சார்ந்த கலையம்சத்துக்கு நவீனத்துவ பூச்சு கொடுத்து சமகால பண்பாட்டு அடையாளங்களுக்கு ஏற்ப அது தன்னை தகவமைத்துக் கொள்ள வகை செய்து அதனுடைய இருத்தலை பேயோன் நேர்த்தியாக கவனப்படுத்தியுள்ளார். ;-)

  • பேயோன்No Gravatar says on: June 9, 2011 at 9:52 am

     

    நன்றி.

  • dagaltiNo Gravatar says on: June 11, 2011 at 7:31 am

     

    சுழற்சிமுறையில், மேல்-இட சதுரத்திலுள்ள கிளையின் சாய்வையே, அதன் மேல் உள்ள பெருஞ்சதுரத்திலுள்ள கிளையின் சாய்வு ஒத்திருக்கிறது.

    இடதுசாரிச் சிந்தனையின் வெளிப்பாடாக கொள்ளலா மென்று பார்த்தால், கீழ்ச்சதுரத்தை விட்டு மேல்சதுரத்தின் சாய்வைத் தேர்வு செய்திருப்பது மேல்தட்டுச் சிந்தனையுடன் உள்ள ஒத்திசைவின் வெளிப்பாடோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

    ஆனால் கறுநிற பின்புலம் ஐயந்தவிர்க்கச் செய்து
    நடு வீட்டில் தொங்கவிடும் பிரயாசையை உண்டு பண்ணுகிறது.

    பேயோன்No Gravatar Reply:

    கலை அன்றாட வாழ்க்கையின் அழகியல் தேவைகளுக்கும் பயன்படும் என்ற மைய கருத்தினை கடைசியில் பிடித்துக்கொண்டுவிட்டீர்கள்.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar