15 Responses

  1. ஆயில்யன்No Gravatar says:

    அவ்ளோவாய் ஜொலிக்கலியே !

    • பேயோன்No Gravatar says:

      அடடே, இது நிஜ நட்சத்திரம் என்று நினைத்துவிட்டீர்களா? இல்லை சார், இது படம்.

  2. எந்த கோணத்துல பாத்தாலும் அப்படி தெரியலியே… ஒரு வேளைப் பாக்காம இருந்தால் தெரியுமோ?

    • பேயோன்No Gravatar says:

      ஓவியத்தில் எதுவும் தன்னைப் போல் இருக்கத் தேவையில்லை.

  3. Incredible MonkeyNo Gravatar says:

    ஒழுங்கின்மையில் இருந்து உருவாக்கப்பட்ட உங்கள் நட்சத்திரம் அழகு சார்.

    • பேயோன்No Gravatar says:

      நன்றி. ஒழுங்கை மீளொழுங்குபடுத்துவது கலையின் நோக்கங்களில் ஒன்று.

  4. writerparaNo Gravatar says:

    சரி. வேறு வழியில்லை. நானும் ஓவியனாகிவிடவேண்டியதுதான். கவிதையைவிட ஈசி போலிருக்கிறது.

    • பேயோன்No Gravatar says:

      பிகாசோவிடமும் இப்படித்தான் சொன்னார்கள். ஆனால் சொல்லிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்கள்.

  5. writerparaNo Gravatar says:

    இதோ உங்களுக்காக ஒரு நிமிடத்தில் உருவான பின்னவீனத்துவனிலா: http://www.writerpara.com/paper/wp-content/uploads/2011/06/nila.png

    • பேயோன்No Gravatar says:

      சார், நீங்கள் வரைந்திருப்பது பொம்மை. பொம்மை வேறு, ஓவியம் வேறு. ஓவியம் என்றால் நான் வரைந்திருக்கிறேனே, அப்படி இருக்கும்.

  6. writerparaNo Gravatar says:

    //இல்லை சார், இது படம்.// உம்முடையது ஓவியமில்லை என நீங்களே ஒப்புக்கொண்டபடியால் என்னுடையது பொம்மையென நானும் ஒப்புக்கொள்ளக் கடப்பாடுடையேன்.

    • பேயோன்No Gravatar says:

      நான் தெளிவாகத்தானே சார் சொல்லியிருக்கிறேன்?

  7. dagaltiNo Gravatar says:

    “அகரம் கோணினால் தாரகை” என்ற தத்துவப்புரிதலுக்கு இட்டுச்செல்வதால் நல்ல ஓவியம் தான்.

    • பேயோன்No Gravatar says:

      வரவர கவிதை மாதிரி பேசுகிறீர்கள்.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar