7 Responses

  1. கவிதையின் டி.என்.ஏ-வை இதற்கு மேலும் படம் வரைந்து பாகங்கள் குறிப்பது கடினம். :-))

    • பேயோன்No Gravatar says:

      கவிதையில் ஒரு சிந்தனைப் பள்ளி மட்டும்.

  2. writerparaNo Gravatar says:

    நல்ல கவிதை. வரப்போகிற உங்கள் தொகுப்புக்கு அட்டைப்படமாகும் தகுதியிருக்கிறது.

    • பேயோன்No Gravatar says:

      அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. அதற்கும் பட்டாம்பூச்சி படத்திற்கும் இடையிலான வெளியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறதென் மனம்.

  3. dagaltiNo Gravatar says:

    Graph Theory உபகரணங்கள் மூலமாக கவிதை ஆய்வு முன்னேற ஆவன செய்து இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்திவிட்டீர்கள்.

    அடுத்த தசம இறுதிக்குள் “பாரதி bipartite-காரர் என்பது தெளிவு” போன்ற முழக்கங்களைக் கேட்கலாம்.

    என்னளவில் புரிந்த தென்னவோ இது தான்: ‘பெரிதாக்க’ வுக்கும் எதற்கும் தொடர்பில்லை.

    • பேயோன்No Gravatar says:

      சரியாகச் சொன்னீர்கள். பெரிதாக்க என்பது முற்றிலும் பயன்பாட்டுத் தளத்தில் இயங்குகிறது.

  4. Incredible MonkeyNo Gravatar says:

    காதல் கண்டதையெல்லாம் மிகைப்படுத்திக்கொல்லும் என்ற உண்மையை உணரவைத்த தங்கள் கண்மணி யாரோ?

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar