இரு கவிதைகள்

in கவிதை

1.

உலகில் புதிதென
எதுவுமில்லை
இப்படிச் சொல்வதுங்கூட

இப்படிச் சொல்வதும் கூட

2.

காலம் ஒற்றைக்
காலால் நடக்கிறது

Tags:

8 Responses

 1. dagaltiNo Gravatar says:

  காவிய
  வில்லை
  உடைத்தான்
  ராமன்

  கவிய
  வில்லை
  உடைக்கவா
  நானும்
  ?

  • பேயோன்No Gravatar says:

   காலக் காலை உடைக்கலாம். காவியக் காலை உடைக்கலாமா? எழுத்தாளன் என்கிற முறையில் மனம் அரற்றுகிறது.

 2. saathaarananNo Gravatar says:

  உங்கள் கவிதை மிக அருமை.!

 3. காலாகாலத்தில் இரண்டு கால்களும் வரும்!

  காலம்=கால்+அம்

  காலாகாலம்=கால்+ஆ+கால்+அம் So, இரண்டு கால்கள்
  இன்னொரு வகையில் பார்த்தால் மொன்று
  [தமிழ் பற்றாளர்கள் மண்ணிக்க]

  • பேயோன்No Gravatar says:

   தமிழ்ப் பற்றாளர்கள் உங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியை படித்ததுமே ஓடியிருப்பார்கள். மன்னிக்க ஆளிருந்தால்தானே.

 4. ஆயில்யன்No Gravatar says:

  //காலம் ஒற்றைக்
  காலால் நடக்கிறது//

  அதனால் தான் எல்லோரும் சீக்கிரத்தில் நொடிச்சு போறாங்க? – காலத்தின் மிஸ்டேக்குதானா?

 5. karNo Gravatar says:

  காலம் நம்முடன் நொண்டி விளையாடுதுனு சூசகமா சொல்றீங்க, அப்படித்தானே தலைவா!

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar