24 Responses

  1. அதிஷாNo Gravatar says:

    ஆளவந்தான் திரைப்படத்தின் பாதிப்பு ஓவியத்தில் தெரிகிறது.

  2. kenNo Gravatar says:

    மனித மிருகங்களைப்பற்றியதா குருவே :)

  3. andalmaganNo Gravatar says:

    அதுதான் மனிதன் என்று அழைக்கிறோமோ .. பிறகு எதற்கு தலைப்பு..

  4. பேயோன்No Gravatar says:

    எவ்வளவு சோகமான பின்னூட்டங்கள்! மாந்திரீக யதார்த்தம் யார் கண்ணிலும் படுவதில்லை.

  5. இடது பின்னங்கால் ஏறத்தாள செங்கோணத்தில் தூக்கியிருப்பது எதனால்?!

    மேலும் அந்தக்கால் உறுப்பை விட சிறியதாக இருக்கிறது! வலது பின்னங்காலைக் காட்டிலும் வளைந்தும் இருக்கிறது!

    • பேயோன்No Gravatar says:

      Doodle என்று ஒரு விசயம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

  6. டூடுல் என்பது கூகுள் தேடியந்திரத்தின் மேலே வைக்கப்படும் (அவ்வப்போது) ஒரு பொருள் என்று கேள்வி!

    • பேயோன்No Gravatar says:

      கூகுளுக்கு முன்பே டூடுல் இருந்தது.

  7. http://translate.google.co.in/ இங்கு சென்று Doodle என்று தட்டச்சி தமிழில் பெயர் சொல்லப் பணித்தேன். டூட்லே என்று சொல்கிறது. சிரிக்காமல் இடைவெளியின்றி பகடி செய்வது அந்த ஜந்துவுக்கு மிக இயல்பாக கைவரப் பெற்றிருக்கிறதென அவதானிக்கிறேன்.

  8. யாரோ ஒரு பையன் நிற்பது போலவும் கூடவே ஒரு நாய் நிற்பது மாதிரியும் தெரியுதுங்க:-)

  9. ஆதியிலே வார்த்தை இருந்தது.

  10. ஓருடலாக ஒட்டிப் பிறக்கும் இரட்டையர் (siamese twins) போல் உள்ளது குருவே. இடது கையை மட்டும் ஏன் தூக்கி வைத்திருக்கிறார் என்று புரியவில்லை.

    • பேயோன்No Gravatar says:

      தலை இரண்டு இல்லையே. மாந்திரீக யதார்த்தத்தில் இந்த சிக்கல் இல்லை.

  11. Deeps_ItsmeNo Gravatar says:

    கடவுள் மனிதன், மிருகம் என இரண்டையும் தனித்தனியே படைத்தார், நாளடைவில் மனிதன் தன் ‘செய்’வினை காரணமாக பெற்ற உருமாற்றமே இது.. தப்பாருந்த திட்டாதீங்க :)

    • பேயோன்No Gravatar says:

      இது ஒரு கோட்டோவியம், அவ்வளவுதான்.

  12. கோட்டோவியம், அடடே!

    ‘மாந்திரீக யதார்த்தம்’ – சொல்லாட்சி நன்றாக இருக்கிறது. ‘மாதிரீக’ என்றவுடன் ஒரு கேரள நம்பூதிரி, வேப்பிலை, விபூதி, என்று என்னென்னமோ தோன்றி மறைகிறது. Magical ஐ விட சுவாரஸ்யமாக.

    • பேயோன்No Gravatar says:

      மாய யதார்த்தம்தான் சரியான பதம். ஆனால் அது எனக்குத் தெரியாதே!

  13. saathaarananNo Gravatar says:

    இவ்வகை ஓவியம் வரைய தாங்க என்ன கருவி உபயோகிக்கிறீர்கள் ?

  14. Incredible MonkeyNo Gravatar says:

    பெரிதாக சொல்லிக்கொள்ள வாலிடம் எதுவும் இல்லை என்றாலும் அதற்கு வலுவான கால்கள் இருக்கிறது.சூம்பிய கால்கள்தான் என்றாலும் அதற்கு கம்பீரமான தலை இருக்கிறது.வால், தலை என்று வார்த்தைகளும் உருவமும் பிரித்தாலும் அதன் இருப்பு ஒன்றே என்று உங்கள் தலைப்பற்ற ஒவியம் முடிவற்று தொடற்கிறது எண்ணங்களாக.

  15. writerparaNo Gravatar says:

    artrage அறிமுகத்துக்கு நன்றி. டவுன்லோட் செய்து ஒரு முந்திரிக யதார்த்த ஓவியத்தை வரைந்தேன். http://www.writerpara.com/paper/?attachment_id=2495 இங்கே பார்க்கலாம். நாள்பட ஊறவைத்தால் இது மாந்திரிக யதார்த்தமாக மறுமலர்ச்சியுறும்.

    • பேயோன்No Gravatar says:

      ஏன் சார் இணையத்தின் பேண்ட்விட்த்தை வீணாக்குகிறீர்கள்?

  16. சாதாரணன்No Gravatar says:

    “மனிதன் பாதி மிருகம் பாதி” என தலைப்பிட்டுருக்கலாமே!

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar