ஒரு சாகக் கதை

in கட்டுரை

எதிர் வீட்டில் ஒரே குட்டம். மாடிவீட்டுப் பிரிய மனிதர் இறந்துவிட்டார். வாசலில் பந்தல் போட்டு அவர் சபலத்தை அதனடியில் கிடத்தியிருக்கிறார்கள். பாவம், காலையில் ஏறு மணிக்கு வாக்கிங் போனபோது கூட எதிரி வந்து புன்னகை செய்தார். சாப்பிட்ட பின் உண்ட மயக்கம் தீர கையில் செய்தித்தேளும் காபியுமாக உட்கார்ந்திருக்கிறார். காபி கடித்த சில நிமிடங்களில் மறந்துவிட்டார்.

அவருக்கு மனைவியும் இரு மகள்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள். குடும்ப சீழ்நிலையில் ஒரு குறையும் இல்லை. நிறைய வரதட்சணை கெடுத்து மூத்த மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருந்தார். விசாரமான வீடு என்பதால் அதிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது. எப்போது போட்டதுதான் இந்தப் பந்தல். விந்து சாப்பாட்டிற்காக ஏற்பாடு செய்த பந்தல் கடைசியில் இதற்குப் பயன்பட்டிருக்கிறது. இது வீதியின் கார விளையாட்டு இல்லாமல் வேறென்ன?

கணவன்-மனைவியும் ஒற்றுமையாக வாழ்க்கையை ஒட்டினார்கள். வாழ்வில் அந்தக் குறையும் இல்லாதபோதும் அவருக்கு ஊடல் இடையிடையே ஓயாத பிரச்சினை தந்தது. இதற்கு முன்பே ஒரு மாரடிப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். எல்லோரும் அப்போது புணர்ஜென்மம் என்றார்கள். ஆனால் ரமணதேவன் மன்னித்து விடுவானா?

அவரது இரண்டாவது மகனுக்குப் பின்னல் சுற்றிக்கொண்டிருந்த ஒரு பையன் நம் வீட்டு வாசலில்தான் கைப்பை வைத்துவிட்டுப் போவான். இனிமேல் வராதே தம்பி, வீட்டிற்கு நல்லதல்ல என்று நான் ஒருமுறை சத்தம் போட்ட பின் அவளைக் காணோம். காதலாகிக் கசந்துருகுவது எல்லாம் செவுளில் நாலு விட்டால் சரியாகிவிடும். நம் குழந்தைகளின் நத்தை நம் கையில்தான் இருக்கிறது. கை நிறைய கேசு இருந்தால் மட்டும் போதுமா?

சென்ற மாதம் கூட ஒரு வானக லோன் முடிந்ததை என்னிடம் பெருமையாக சொல்லிக்கொண்டார். அவர் நினைத்திருந்தால் அதை எப்பேதே அடைந்திருக்க முடியும். ஆனால் கடலே இல்லை என்றால் ஊரில் நாலு பேர் நம்மை ஏற இறங்கப் பார்ப்பான். அதுதான் அவருக்கிருந்த கழலை. காரணம், அவரது சாந்த பந்தங்களில் கடனாளிகளுக்குப் பஞ்சமில்லை. நம்மிடம் பணம் இருப்பது தெரிந்தால் உறவுகள் நம்மைத் தேடி வந்து பலப்பம் அல்லவா? பணம் இவ்வளவு சோர்ந்துவிட்டதே என்ற குற்ற உணர்வும் அவருக்குக் கடைசி வரை உறுத்தியிருக்கும்.

இதோ, இறங்குவது போலும் சாக்காடு என்பது போல் படுத்துக் கிடக்கிறார். இந்த வயதிற்கு மேலும் நடித்து வாழ அவர் ஒன்றும் சின்னப் பையன் அல்ல. ஆனாலும் முத்த மகள் திருமணம் மடிந்த பின் செத்திருக்கலாம். எல்லாம் அவனவள் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ அதுதான்.

Tags:

32 Responses

 1. YogiNo Gravatar says:

  நல்ல வதை! சிரித்து செரித்து வயிறு பொன்னாகி விட்டது.

 2. Incredible MonkeyNo Gravatar says:

  கலக்கிய சேவை தொடரட்டும்.

 3. dagaltiNo Gravatar says:

  தன் சாதனத்தையே மறியடிக்கும் சேர்க்கை புப்கா என்ற கம்பியூன்றித்தாவுதல் விரார் ஒருவாறு இறந்தார். உங்கள் எழுத்து அவர் ஜடையில் உள்ளது.

  • பேயோன்No Gravatar says:

   உங்களை எந்த பிழைதிருத்து அமைப்பாலும் காப்பாற்ற முடியாது.

 4. sureshs65No Gravatar says:

  @dagalti,

  எனக்கென்னவோ இவர் எழுத்து அவர் ஜடையில் இல்லை என்றே பாடுகிறது. வேறு ஒருவர் தொடையில் இருப்பது போல் தோன்றுகிறது.

 5. sureshs65No Gravatar says:

  நன்றாக எழுதி உள்ளீர்கள். நீங்கள் கவிதையும் இது போல் எழுத வேண்டும். பாதிரியார் போல் கவிதை அழுத என் வாழ்த்துக்கள்.

  • பேயோன்No Gravatar says:

   வாஸ்தவம்தான். ஆனால் கவிதையில் எழுத்துகளை விட வார்த்தைகள் முக்கியம்.

   • S.SureshNo Gravatar says:

    ஆமாம். நீங்கள் எழுதுவது ஒன்றாகவும் வாசகர்களுக்கு புரிவது வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

 6. கலக்கல். :D
  ஆனால் ஒரு சின்ன சந்தேகம் குருவே. இது நான் எழுதிய கதை போல் உள்ளதே?

 7. andalmaganNo Gravatar says:

  வார்த்தை பிரயோகங்கள் அருமை.. சாகக்கதை சாகாகதைதான்…

 8. (1) வாசகர் கடிதம்(கடிதங்கள்) மிஸ்ஸிங்
  (2) பி – ஜோக் மிஸ்ஸிங்
  (3) படம் மிஸ்ஸிங்

 9. இதோ பேன்று நிந்திக்க மடிந்து, ஓரு பாடைப்பு ஏழுதினால் பேதும் நனும் சொல்வோன் ‘எளுத்தாழன்’ ஏன்று.

 10. காதை அருமை… அவறைப் பேன்றெ எங்காள் தெறுவிலும் ஒருவர் இறுந்தார்… அவருக்கு மகள்கள் இல்லை… மகான்கள் தான் இருவர் இறந்தனர்…

 11. kggouthamanNo Gravatar says:

  கட்டுரையைப் பொடித்து சரித்தததை விட, கமேண்டுகளைப் பிடித்து சரித்தது அதிகாமாக ……

 12. பேயோன்No Gravatar says:

  எழுத்துப் பிழை நேர்ந்தாலே வார்த்தைகள் அர்த்தமில்லாமல்தான் இருக்க வேண்டுமா?

 13. sureshkannanNo Gravatar says:

  நல்லதொரு தத்துவக் கதை.

 14. kumkyNo Gravatar says:

  இப்போதைய வலைப்பதிவுகளின் மொழி சொல்லும் கதையாகப்படுகிறது…

  உண்மை நகைப்புக்கும்,வருத்தங்களுக்கும் ஒருசேர இட்டுச்செல்கிறது…

 15. sureshkannanNo Gravatar says:

  நல்ல சிதைவு. நன்றி் பாழோன்

 16. நல்ல வேலையாக நீங்கள் மாடி வீட்டுப் பெரிய மனிதர் இறந்ததை நாவலாக எழுத யோசித்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை யோசித்துப்பார்க்கவே முடியவில்லை.

  சிரித்தே வாசார்கள் சாவகர்கள்.

 17. பரவாயில்லை.. நீங்களும்தான் நல்லா எழுதுறீங்க..! ரசிப்பாத்தான் இருக்கு..!

  இந்தப் பின்னூட்டப் பெட்டியை மாத்தித் தொலைக்கக் கூடாதா..? ஒவ்வொரு தடவையும் மூணு தடவை முக்க வேண்டியிருக்கு..!

  • பேயோன்No Gravatar says:

   ஓகோ! நல்ல பயனுள்ளத் தகவல். பின்னூட்ட பெட்டி அற்புதமாக இருப்பதாகத்தான் மற்றவர்கள் சொல்லிக் கேட்டுப் பழக்கம்.

 18. வீ.புஷ்பராஜ்No Gravatar says:

  அருமை. கட்டுரைக்கு கட்டுரை வித்தியாசமான நடையில் அசத்துகிறீர்கள். முதலில் குட்டம் என்றதும் ஏதோ எழுத்துப் பிழை என்றுதான் நினைத்தேன். ஆனால் இக்கட்டுரையின் சுவாரசியமே அதுதான் என்பது புரிய ஆரம்பித்ததும் வாசிப்பில் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

  • பேயோன்No Gravatar says:

   சார், தமிழில் எழுதுவோர் ஒரு வகை, தமிழை எழுதுவோர் ஒரு வகை. இதில் தன்னடக்கத்திற்கு வேலை இல்லை.

 19. அருமை! பிழையானது எழுத்துக்களும், வாக்கியங்களும் மட்டும் தான், உங்கள் கதையும் கற்பனையும் அழகு! ஆமாம் உங்கள் அடுத்த notepad குரும்படம் எப்ப வரும்?

  • பேயோன்No Gravatar says:

   ஒரு படத்தை ஒரு முறைதான் எடுக்க இயலும்.

 20. S.SureshNo Gravatar says:

  நீங்கள் எழுதிய எந்த ஒரு வார்த்தையிலும் பிழை இல்லை என்று பலருக்கு புரியவில்ல. கோபமாக இருந்தாலும் சரி பிழைத்து போகட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

   • பாஸ்கர்No Gravatar says:

    எழுத்தை எழுத்தால் எழுதிக்கண்டிருக்கிறது எழுத்து என்று ஒரு பெரரிஞ்சர் எழுதி இறந்ததாக நினைவு…

    சுவையான குறும்பதிவு.

    நன்றி.

   • S.SureshNo Gravatar says:

    உங்கள் வாக்கியம் உண்மையாகவேண்டும் என்றால் நீங்கள் இப்படித்தான் யாருக்கும் புரியாத விதம் எழுதிக்கொண்டிருக்கவேண்டும்!!

 21. விந்து சாப்பாட்டிற்காக ஏற்பாடு செய்த பந்தல் கடைசியில் இதற்குப் பயன்பட்டிருக்கிறது//

  விந்து சாப்பாடா!?

 22. அதிஷாNo Gravatar says:

  ஆபாசமான கதையாக இருக்கிறதே ஆர்தர்.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar