வாய்க் குழந்தை July 17th, 2011 டம்ளரில் மீதமிருக்கும் ஒரு சொட்டு பாலைக் குடிக்க பெரிதாகத் திறக்கிறான் வாயைக் குட்டிப் பையன் அவன் ஸ்கூல் பேகையே உள்ளே போடலாம் போல.
நகைச்சுவை,கிண்டல்,அழகுணர்ச்சி,தத்துவம்,கவித்துவம் என எல்லாமே இருக்கிறதே இந்த கவிதையில்.
பேயோன்
Reply:
July 17th, 2011 at 3:52 pm
உங்கள் பின்னூட்டத்தில் ஒரு புகார் தொனி இருக்கிறது.
Incredible Monkey
Reply:
July 17th, 2011 at 4:34 pm
அப்படி இருந்தால் பொருத்தருள்க.
கவிதையைவிட உங்களின் ஒரு ஓவியத்திற்கே இந்த தலைப்பு பொருந்தும் என்பது போலத் தோன்றுகிறது.
பேயோன்
Reply:
July 18th, 2011 at 9:05 am
புரிகிறாற்போல் தெரியவில்லையே.
தமிழ் கவிதையில் ஆங்கில கலப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு
பேயோன் கொலைவெறி கழகம்
அமீரகம்.
சமச்சீர் கல்வி குறித்த நல்ல கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. நல்ல கருத்து நன்றி பேயோன்