தயவுசெய்து

in கவிதை

ப்ரிய நண்பர்களே, என்மீது நீங்கள்
ரோஜாப்பூக்களை தூவுங்கள், வேண்டாம்
என்கவில்லை. ஆனால்
தூவுவதற்கு முன்னதாக
முட்களை நீக்கிவிடவும்
என்கிறேன், அவ்வளவே.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar