வாழும் சுவை

in கவிதை

போற்கடல் வாழ்வின்
துளிகள் அனைத்தும்
புரிந்துவிடுவதில்லை நமக்கு.
நாக்கில் ஆனாலும்
கரிக்குமெப்
போதும் உப்பு.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar