அழகின் நடை

in கவிதை

பரீட்சை வாசிப்புத் தீவிரத்திலும்
அங்குமிங்குமான உன் காரிய நடையின்
அழகில் மயங்காதிருக்க முடியவில்லை.
ஓரிடத்தில் மறைந்து
உடனே இன்னோரிடத்தில் தோன்றும் திறன்
மனிதனுக்கு இல்லாதது
எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று!

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar