பேயோன்

படித்ததில் பிடித்தவன்

ஈதும் ஊரா? – 2

November 10th, 2011

எள்ளுதான் எண்ணெய்க்குக் காய்கிறது
எலிப்புழுக்கை காய்வதேனோ
என்மனாற்போல
வெண்பனி சூழா வெறும் நவம்பரில்
என்ன மயிற்றுக்கு இத்தனைக் குளிரோ?

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar