ஹெட்ஃபோன்

in கவிதை

வலது காதுக்கும்
இடது காதுக்குமிடையே
டென்னிஸ் பந்தாய்
அலைகிறது இசை
எந்த காது
நல்ல காது
என்று தேடித் தேடி
மாய்ந்து அலுக்காதது போல.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar