ஹெட்ஃபோன் November 11th, 2011 வலது காதுக்கும் இடது காதுக்குமிடையே டென்னிஸ் பந்தாய் அலைகிறது இசை எந்த காது நல்ல காது என்று தேடித் தேடி மாய்ந்து அலுக்காதது போல. ShareEmailShare