குட்டிக் குட்டி

in கவிதை

குழந்தையின் மடியில் தவழ்கிற
தொரு முழு பிஸ்கட் பாக்கெட்
எனினும் கை பிஸ்கட்டை
உடைத்துத் தின்கிறது குழந்தை
குட்டிக் குட்டியாய்
குட்டிக் குட்டியாய்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar