நோய்வாய்

in கவிதை

இவ்வளவு சிறு வயதில்
சாகிறேனே என்றொரு கவலை
இருந்தாலும்
ஒரு பெருமை
ஒரு ஆறுதல்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar