குட்டிக் குட்டி November 13th, 2011 குழந்தையின் மடியில் தவழ்கிற தொரு முழு பிஸ்கட் பாக்கெட் எனினும் கை பிஸ்கட்டை உடைத்துத் தின்கிறது குழந்தை குட்டிக் குட்டியாய் குட்டிக் குட்டியாய் ShareEmailShare