பேயோன்

படித்ததில் பிடித்தவன்

கற்றோசை

November 26th, 2011

கல்லோடிணைந்த தோசையை
அதிகவன நுண்நெம்பலுடன் எடுக்க
யத்தனிக்கிறாள் மனைவிப்பெண்
முள்ளின் மீதொரு சேலை.

பேயோன்

படித்ததில் பிடித்தவன்

பேயோன் is using WP-Gravatar