மூன்று கவிதைகள்

in கவிதை

என்ன வேண்டுமானாலும் செய்
எல்லாவற்றைப் பற்றியும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்

*

மாறியும்
துரத்தியும்
சீண்டியும்
வாழ்க்கை
கொண்டிருக்கிறது

*

அன்பே, அன்பே
என்றுன்னை அழைத்துக்
கவிதை எழுதிக்கொண்டிருந்துவிட்டு
இப்போது ரெஸ்பெக்டட் மேடம்
என்றழைத்துக் கவிதை எழுதுவது
இதயம் கனக்கச் செய்கிறது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar