வீணையடி நீயெனக்கு

in கவிதை

வீணை வாசித்துக்கொண்டிருக்கிறாய்
நீயெது வீணையெது யெனக்
குழம்பி நிற்கிறேன்
“உக்காருங்க தம்பி” என உன்னம்மா
நாற்காலியை நகர்த்திப் போடுகிறார்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar