தேகாவின் மூக்கு

in கவிதை

எட்கர் தேகாவிற்கு*
நீளமான மூக்கு
தேகாவின் தன்னோவியம்
ஒன்றைப் பார்த்தேன்
அதிலும் நீண்டது மூக்கு
அவரது ஒப்புக்கொள்ளலாய்.


*பிரெஞ்சு ஓவியர் Edgar Degas (1834-1917)

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar